{
  "ucid": "21112178945363611",
  "call_date": "2026-09-15",
  "start_time": "2026-09-15 11:57:16",
  "end_time": "2026-09-15 12:01:03",
  "duration_sec": 227,
  "campaign": "IS_MFG_HR_HRPO_Sep26",
  "disposition": "Qualification Successful",
  "agent": "Jeevan Jeejo",
  "audio_url": "https://s3.ap-south-1.amazonaws.com/3m-pu.ozonetel.com/jswone/DIA112b24b5c0a7e8296f63baa8316785f1.mp3",
  "dial_status": null,
  "customer_status": null,
  "agent_status": null,
  "hangup_by": null,
  "excel_row": 98,
  "is_test": 0,
  "raw_payload": null,
  "audio_path": "gs://ozontel_transcript_analyser/data/audio/21112178945363611__DIA112b24b5c0a7e8296f63baa8316785f1.mp3",
  "audio_bytes": 619920,
  "audio_status": "ok",
  "audio_error": null,
  "excel_turn_count": 0,
  "ingested_at": "2026-09-24 11:52:36.999815+00",
  "audio_secs": 206.64,
  "source_file": "Monthly_Calls_Transcript.xlsx",
  "upload_id": null,
  "audio_permanent": 0,
  "english_text": "[1s] CUSTOMER: Hello.   (ஹலோ.)\n[2s] AGENT: Hello, greetings sir. Is this Ramesh Kumar?   (ஹலோ, வணக்கம் சார். இது ரமேஷ் குமார் தானே?)\n[5s] CUSTOMER: Ah, okay.   (ஆ, ஓகே.)\n[5s] AGENT: Sir, I am Jeevan speaking from the JSW One platform. Sir, you, yes, sir, you have registered an account from Nandhini Fabricators. I'm calling to ask if you have any requirement right now.   (சார், நான் ஜீவன் பேசுறேன் JSW One பிளாட்பார்ம்ல இருந்து. சார் நீங்க, ஆமா, சார் நீங்க நந்தினி ஃபேப்ரிகேட்டர்ஸ்ல இருந்து ஒரு அக்கவுண்ட், அக்கவுண்ட் ரெஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கீங்க. இப்போதைக்கு ஏதாச்சும் ரெகுயர்மென்ட் இருக்கான்னு கேட்கிறதுக்கு தான்.)\n[13s] CUSTOMER: There is a requirement, sir. But how, what are the payment details, how is it, I haven't received any of those details.   (ரெகுயர்மென்ட் இருக்குங்க சார். அது எப்படி என்ன பேமென்ட் டீடெயில்ஸ், எப்படி என்ன, அந்த டீடெயில்ஸும் எதுவும் கிடைக்கல எனக்கு.)\n[18s] AGENT: Payment details?   (பேமென்ட் டீடெயில்ஸா?)\n[19s] CUSTOMER: Yes sir. How is the payment, what are the terms and conditions?   (ஆமாங்க சார். எப்படி பேமென்ட், எப்படி என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்?)\n[21s] AGENT: Sir, there aren't many terms and conditions. Now, you make a first transaction, and our minimum order of quantity is five metric tons. For that, HR, CR, GPGL, GI, GL, sheet, sheet, coil, anything, whatever you want is available, TMT. So after the first transaction, we will onboard this Nandhini Fabricators name onto the JSW One platform. After that, what happens is, when you make a second transaction, you will get credit eligibility, plus cashbacks, and offers like that. So this is just the first, yes, onboarding will be a bit of a headache. After that, everything will be okay.   (சார், டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் ஜாஸ்தி ஒன்னும் இல்லை. இப்போ நீங்க ஃபர்ஸ்ட் ஒரு ட்ரான்ஸாக்ஷன் பண்ணி, அது நம்ம மினிமம் ஆர்டர் ஆஃப் குவாண்டிட்டி ஃபைவ் மெட்ரிக் டன் இருக்கு. அதுக்கு HR, CR, GPGL, GI, GL, ஷீட், ஷீட், காயில், ஏதாவது, என்ன வேணாலும் அது கிடைக்கும், TMT. அப்போ ஃபர்ஸ்ட் ட்ரான்ஸாக்ஷன் பண்ணதுக்கு அப்புறம் இந்த நந்தினி ஃபேப்ரிகேட்டர்ஸ் பேரு நம்ம ஆன் போர்டு பண்ணி JSW One பிளாட்பார்ம்ல வைக்கும். அதுக்கப்புறம் என்னன்னா, இப்போ ரெண்டாவது ஏதாச்சும் ட்ரான்ஸாக்ஷன் பண்ணும்போது உங்களுக்கு கிரெடிட் எலிஜிபிலிட்டி, பிளஸ் கேஷ் பேக்ஸ், அந்த மாதிரி ஆஃபர்ஸ் எல்லாம் கிடைக்கும். அப்போ இது ஜஸ்ட் ஃபர்ஸ்ட், ஆமா, ஆன் போர்டு பண்ண கொஞ்சம் தலைவலி மட்டும் தான் இருக்கும். அதுக்கப்புறம் எல்லாமே ஓகே ஆயிடும்.)\n[41s] CUSTOMER: Oh. Where are you calling from?   (ஓஹோ. இது நீங்க எங்க இருந்து கூப்பிடுறீங்க?)\n[42s] AGENT: Sir, I am calling from the Mumbai head office here. But,   (சார், நான் கூப்பிடுறது இங்க மும்பை ஹெட் ஆஃபீஸ்ல இருந்து. ஆனா,)\n[44s] CUSTOMER: We are here in Salem, Tamil Nadu.   (நாங்க இங்க சேலம், தமிழ்நாடு.)\n[46s] AGENT: Yes, we have a yard in Salem, and a plant there in Chennai. Your delivery will happen from there. We have yards in Salem, Coimbatore and all. Yes.   (ஆமா, சேலத்துல நம்ம யார்டு இருக்கு, பிளான்ட் இருக்கு அங்க சென்னையில. உங்களுக்கு டெலிவரி அங்க இருந்து ஆகிடும். சேலம், கோயம்புத்தூர்ல எல்லாம் யார்டு இருக்கு. ஆமா.)\n[51s] CUSTOMER: Okay sir. If there is a local person here, if there is an authorized person, please ask them to call.   (ஓகே சார். இங்க லோக்கல்ல இருக்குற பெர்சன், யாராவது இருந்தாங்க, ஆத்தரைஸ்டு பெர்சன் இருந்தாங்க, கொஞ்சம் கால் பண்ண சொல்லுங்க.)\n[54s] AGENT: Sir, I am the one currently handling the South Indian region, especially Tamil Nadu and Kerala. So if you tell me the requirement, I, after you send the requirement, I will get the pricing, we have Purushotham sir in the category team. I will ask Purushotham sir and send you the pricing. If your pricing is okay, after you onboard and we do the order confirmation and all, we will check availability in your Coimbatore or Salem, and deliver to you from there. Yes.   (சார், நான் தான் இப்போதைக்கு சவுத் இந்தியன் ரீஜியன், எஸ்பெஷலி தமிழ்நாடு, கேரளா எல்லாம் ஹேண்டில் பண்றேன். அப்போ நீங்க என்ன ரெகுயர்மென்ட் சொன்னீங்கன்னா, நான், நீங்க ரெகுயர்மென்ட் அனுப்புறதுக்கு அப்புறம், நான் அதை பிரைசிங், நம்ம புருஷோத்தம் சார் இருக்கு கேட்டகரி டீம்ல. புருஷோத்தம் சார் கிட்ட கேட்டு, பிரைசிங் உங்களுக்கு அனுப்பிடும். உங்க பிரைசிங் ஓகே ஆனா, நீங்க ஆன் போர்டு பண்ணி, நம்ம ஆர்டர் கன்ஃபர்மேஷன் எல்லாம் பண்ணதுக்கு அப்புறம், உங்க கோயம்புத்தூர் இல்லைன்னா சேலம் அவைலபிலிட்டி பார்த்து, அங்க இருந்து உங்களுக்கு டெலிவரி பண்ணும். ஆமா.)\n[68s] CUSTOMER: Okay sir. That is, can we make the payment after we receive the material, or will you load the material only after we make the payment first?   (சரி சார். அதாவது மெட்டீரியல் நம்ம ரிசீவ் ஆனதுக்கு அப்புறம் பேமென்ட் பண்ணலாங்களா, இல்லை ஃபர்ஸ்ட் பேமென்ட் பண்ணிட்டு தான் மெட்டீரியல் வந்து லோடு பண்ணுவீங்களா?)\n[72s] CUSTOMER: Because it's the first time we are doing it, we don't know how it is.   (ஏன்னா ஃபர்ஸ்ட் டைம் பண்றதுனால எப்படிட்டு நமக்கு தெரியாது.)\n[74s] AGENT: Okay, okay sir. It's that trust issue for you, right? Yes, yes, yes. Don't worry sir. Now, as per our policy, it is 100% advance payment. But before that, our details, and now my details, my personal WhatsApp number, everything I will share with you on WhatsApp now. After that, what you, what you want, what the requirement is, I will confirm that correctly with you and give you an up-to-date status. Now, is the material loaded, from where is the material going to be loaded, if you have any inspection, if you need to go to the site and do an inspection, we will arrange all the facilities for inspecting that material. Where the vehicle has reached, those details, the vehicle driver's details, everything will be sent to you. All those details will be shared with you.   (ஓகே, ஓகே சார். உங்களுக்கு அந்த டிரஸ்ட் இஸ்யூ தானே? ஆமா, ஆமா, ஆமா. கவலைப்பட வேணாம் சார். நீங்க இப்போ, நம்ம பாலிசி பிரகாரம் ஹன்ட்ரட் பெர்சன்ட் அட்வான்ஸ் பேமென்ட் தான். ஆனா அதுக்கு முன்னாடி நம்ம டீடெயில்ஸும், இப்போ என் டீடெயில்ஸும், என் பெர்சனல் வாட்ஸ்அப் நம்பர் எல்லாமே உங்களுக்கு இப்போ வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணி தரேன். அதுக்கப்புறம் நீங்க என்ன, என்ன வேணும், என்ன ரெகுயர்மென்ட் என்னன்னு அது கரெக்ட்டா உங்ககிட்ட கன்ஃபார்ம் பண்ணி, உங்களுக்கு அப்டு டேட் ஸ்டேட்டஸ் தரும். இப்போ மெட்டீரியல் லோடு ஆச்சா, மெட்டீரியல் எங்க இருந்து லோடு ஆக போகுது, உங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் ஏதாவது, இப்போ சைட்டுக்கு போய் உங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் பண்ணனும்னா, அந்த மெட்டீரியல் இன்ஸ்பெக்ஷன் பண்றதுக்கு நம்ம ஃபெசிலிட்டி எல்லாமே ரெடி பண்ணி தருவோம். உங்களுக்கு வண்டி எங்க ரீச் ஆச்சு, அந்த டீடெயில்ஸ், வண்டி டிரைவர் டீடெயில்ஸ் எல்லாமே உங்களுக்கு அனுப்பும். அந்த டீடெயில்ஸ் எல்லாம் உங்களுக்கு ஷேர் பண்ணும்.)\n[97s] CUSTOMER: Okay, okay.   (ஓகே, ஓகே.)\n[98s] AGENT: So sir, first thing first, I'll do one thing. I will send my details to this WhatsApp number now. You just take a look at that, and if you tell me your requirement correctly, I can proceed from there.   (அப்போ சார், ஃபர்ஸ்ட் திங் ஃபர்ஸ்ட், நான் ஒரு வேலை பண்றேன். இப்போ இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு நான் என் டீடெயில்ஸ் அனுப்பி விடுறேன். நீங்க அது கொஞ்சம் பார்த்து, உங்க ரெகுயர்மென்ட் என்னன்னு கரெக்ட்டா என்கிட்ட சொன்னா, நான் அங்க இருந்து புரொசீட் பண்ணலாம்.)\n[105s] CUSTOMER: Hmm, okay sir. You send it. I will send it to you by evening at the maximum.   (ம்ம், ஓகே சார். நீங்க அனுப்பி வைங்க. மேக்ஸிமம் ஈவினிங்க்குள்ள நான் உங்களுக்கு சென்ட் பண்றேன்.)\n[108s] AGENT: What sir?   (என்ன சார்?)\n[109s] CUSTOMER: I will submit it to you by evening, sir. After checking what details, what is wanted, and all.   (ஈவினிங்க்குள்ள உங்களுக்கு சப்மிட் பண்றேன் சார். என்ன டீடெயில்ஸ், என்ன வான்டட், எல்லாம் பார்த்துட்டு.)\n[111s] AGENT: Okay, okay. That works. Thank you sir, thank you so much.   (சரி, சரி. தட் வொர்க்ஸ். தேங்க்யூ சார், தேங்க்யூ சோ மச்.)\n[113s] CUSTOMER: Thank you, thank you.   (தேங்க்யூ, தேங்க்யூ.)\n[114s] AGENT: Yeah.   (யா.)",
  "language": "Tamil",
  "languages": "[\"Tamil\", \"English\"]",
  "turn_count": 25,
  "connected": 1,
  "audio_notes": "clear: The audio quality is good with minimal background noise.",
  "transcript_status": "ok",
  "transcript_error": null,
  "band": "green",
  "band_reason": "25 turns, clean transcript (0% inaudible)",
  "band_language": "Tamil",
  "label_contradiction": 0,
  "status": "ok",
  "model": "gemini-2.5-pro",
  "rubric_version": "1.0.0",
  "exclusion_reason": null,
  "pitch_type_detected": "supply_led",
  "pitch_type_source": "campaign_name:medium",
  "pitch_type_conflict": 0,
  "pitch_adherence_score": 3.0,
  "pitch_score_band": "red",
  "pitch_missed_steps": "[\"SL2 Hook (supply/price signal)\", \"SL3 Discovery (6 Qs)\", \"SL4 Pitch (2-3 USPs)\", \"SL5 Qualify\"]",
  "pitch_coaching_note": "When a customer asks a process question early, acknowledge it briefly, then pivot back to your discovery questions. You missed all discovery and qualification because you let the customer's first question about payment derail the entire call structure.",
  "usp_relevance": "mismatched",
  "rubric_inferred": 0,
  "segment_detected": "manufacturing",
  "mfg_flag": 0,
  "geo_flag": 0,
  "geo_reason": null,
  "moq_flag": 0,
  "moq_qty_detected": null,
  "moq_severity": null,
  "material_flag": 0,
  "material_detected": null,
  "catalogue_status": "unknown",
  "quality_flags_total": 0,
  "supply_flag": "none",
  "supply_details": "Agent confirmed a local stockyard in Salem is available for delivery.",
  "customer_req_date": null,
  "agent_committed_date": null,
  "call_summary": "The customer, a fabricator, confirmed a requirement but immediately raised concerns about payment terms and trust for a first-time transaction. The agent spent the call explaining the 100% advance policy and building trust, but failed to perform any discovery or qualify the requirement's specifics. The call ended with the customer committing to send their requirement details via WhatsApp by the evening.",
  "raw_json": "{\"pitch_steps\": [{\"step_id\": \"SL1\", \"result\": \"pass\", \"questions_hit\": null, \"evidence\": \"Sir, I am Jeevan speaking from the JSW One platform. Sir, you, yes, sir, you have registered an account from Nandhini Fabricators.\", \"comment\": \"Agent greeted, identified self and company, and used the customer's company name, but did not explicitly ask if it was a good time to talk.\"}, {\"step_id\": \"SL2\", \"result\": \"fail\", \"questions_hit\": null, \"evidence\": \"\", \"comment\": \"Agent did not lead with a supply or price hook; instead, he immediately asked for a requirement, missing the step entirely.\"}, {\"step_id\": \"SL3\", \"result\": \"fail\", \"questions_hit\": 0, \"evidence\": \"\", \"comment\": \"Agent asked zero discovery questions; the conversation was immediately diverted to payment terms by the customer and the agent never steered it back.\"}, {\"step_id\": \"SL4\", \"result\": \"fail\", \"questions_hit\": null, \"evidence\": \"\", \"comment\": \"Agent did not pitch any USPs based on discovered needs, as no discovery was done. He only listed product categories and explained the credit process.\"}, {\"step_id\": \"SL5\", \"result\": \"fail\", \"questions_hit\": null, \"evidence\": \"There is a requirement, sir.\", \"comment\": \"Agent confirmed a requirement exists but failed to capture any specific details (grade, size, qty, etc.), instead deferring it to a later WhatsApp message.\"}, {\"step_id\": \"SL6\", \"result\": \"pass\", \"questions_hit\": null, \"evidence\": \"I will send it to you by evening at the maximum.\", \"comment\": \"Agent secured a clear next step with a timeline: the customer committed to sending their requirements by the evening.\"}], \"usp_relevance\": \"mismatched\", \"pitch_coaching_note\": \"When a customer asks a process question early, acknowledge it briefly, then pivot back to your discovery questions. You missed all discovery and qualification because you let the customer's first question about payment derail the entire call structure.\", \"segment_detected\": \"manufacturing\", \"mfg_flag\": false, \"geo_flag\": false, \"geo_reason\": null, \"moq_flag\": false, \"moq_qty_detected\": null, \"moq_severity\": null, \"material_flag\": false, \"material_detected\": null, \"catalogue_status\": \"unknown\", \"supply_flag\": \"none\", \"supply_details\": \"Agent confirmed a local stockyard in Salem is available for delivery.\", \"customer_req_date\": null, \"agent_committed_date\": null, \"objections\": [{\"obj_type\": \"credit\", \"state\": \"handled\", \"evidence\": \"can we make the payment after we receive the material, or will you load the material only after we make the payment first? Because it's the first time we are doing it, we don't know how it is.\", \"response\": \"as per our policy, it is 100% advance payment. But before that... if you need to go to the site and do an inspection, we will arrange all the facilities for inspecting that material.\"}], \"call_summary\": \"The customer, a fabricator, confirmed a requirement but immediately raised concerns about payment terms and trust for a first-time transaction. The agent spent the call explaining the 100% advance policy and building trust, but failed to perform any discovery or qualify the requirement's specifics. The call ended with the customer committing to send their requirement details via WhatsApp by the evening.\"}",
  "error": null,
  "latency_ms": 34676,
  "input_tokens": 4882,
  "output_tokens": 950,
  "created_at": "2026-09-25 10:49:53",
  "sentiment": "positive",
  "sentiment_score": 0.771,
  "sentiment_confidence": "high",
  "pos": 14,
  "neg": 1,
  "lex_hits": 12,
  "objection_phrases": "[]",
  "sentiment_method": "lexical only",
  "talk_ratio": 0.755,
  "agent_talk_sec": 81.6,
  "customer_talk_sec": 26.5,
  "dead_air_sec": 118.9,
  "longest_monologue_sec": 22.7,
  "agent_wpm": 336.8,
  "interruptions": 0,
  "agent_turns": 12,
  "customer_turns": 13,
  "discovery_qs": 4,
  "words_agent": 458,
  "words_customer": 153,
  "monologue_heavy": 1,
  "turns": [
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 0,
      "speaker": "customer",
      "start_s": 1.18,
      "end_s": 1.68,
      "text_en": "Hello.",
      "text_native": "ஹலோ."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 1,
      "speaker": "agent",
      "start_s": 2.26,
      "end_s": 4.3,
      "text_en": "Hello, greetings sir. Is this Ramesh Kumar?",
      "text_native": "ஹலோ, வணக்கம் சார். இது ரமேஷ் குமார் தானே?"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 2,
      "speaker": "customer",
      "start_s": 4.69,
      "end_s": 5.29,
      "text_en": "Ah, okay.",
      "text_native": "ஆ, ஓகே."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 3,
      "speaker": "agent",
      "start_s": 5.4,
      "end_s": 12.8,
      "text_en": "Sir, I am Jeevan speaking from the JSW One platform. Sir, you, yes, sir, you have registered an account from Nandhini Fabricators. I'm calling to ask if you have any requirement right now.",
      "text_native": "சார், நான் ஜீவன் பேசுறேன் JSW One பிளாட்பார்ம்ல இருந்து. சார் நீங்க, ஆமா, சார் நீங்க நந்தினி ஃபேப்ரிகேட்டர்ஸ்ல இருந்து ஒரு அக்கவுண்ட், அக்கவுண்ட் ரெஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கீங்க. இப்போதைக்கு ஏதாச்சும் ரெகுயர்மென்ட் இருக்கான்னு கேட்கிறதுக்கு தான்."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 4,
      "speaker": "customer",
      "start_s": 13.1,
      "end_s": 17.4,
      "text_en": "There is a requirement, sir. But how, what are the payment details, how is it, I haven't received any of those details.",
      "text_native": "ரெகுயர்மென்ட் இருக்குங்க சார். அது எப்படி என்ன பேமென்ட் டீடெயில்ஸ், எப்படி என்ன, அந்த டீடெயில்ஸும் எதுவும் கிடைக்கல எனக்கு."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 5,
      "speaker": "agent",
      "start_s": 17.8,
      "end_s": 18.5,
      "text_en": "Payment details?",
      "text_native": "பேமென்ட் டீடெயில்ஸா?"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 6,
      "speaker": "customer",
      "start_s": 18.8,
      "end_s": 20.9,
      "text_en": "Yes sir. How is the payment, what are the terms and conditions?",
      "text_native": "ஆமாங்க சார். எப்படி பேமென்ட், எப்படி என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்?"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 7,
      "speaker": "agent",
      "start_s": 21.2,
      "end_s": 40.2,
      "text_en": "Sir, there aren't many terms and conditions. Now, you make a first transaction, and our minimum order of quantity is five metric tons. For that, HR, CR, GPGL, GI, GL, sheet, sheet, coil, anything, whatever you want is available, TMT. So after the first transaction, we will onboard this Nandhini Fabricators name onto the JSW One platform. After that, what happens is, when you make a second transaction, you will get credit eligibility, plus cashbacks, and offers like that. So this is just the first, yes, onboarding will be a bit of a headache. After that, everything will be okay.",
      "text_native": "சார், டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் ஜாஸ்தி ஒன்னும் இல்லை. இப்போ நீங்க ஃபர்ஸ்ட் ஒரு ட்ரான்ஸாக்ஷன் பண்ணி, அது நம்ம மினிமம் ஆர்டர் ஆஃப் குவாண்டிட்டி ஃபைவ் மெட்ரிக் டன் இருக்கு. அதுக்கு HR, CR, GPGL, GI, GL, ஷீட், ஷீட், காயில், ஏதாவது, என்ன வேணாலும் அது கிடைக்கும், TMT. அப்போ ஃபர்ஸ்ட் ட்ரான்ஸாக்ஷன் பண்ணதுக்கு அப்புறம் இந்த நந்தினி ஃபேப்ரிகேட்டர்ஸ் பேரு நம்ம ஆன் போர்டு பண்ணி JSW One பிளாட்பார்ம்ல வைக்கும். அதுக்கப்புறம் என்னன்னா, இப்போ ரெண்டாவது ஏதாச்சும் ட்ரான்ஸாக்ஷன் பண்ணும்போது உங்களுக்கு கிரெடிட் எலிஜிபிலிட்டி, பிளஸ் கேஷ் பேக்ஸ், அந்த மாதிரி ஆஃபர்ஸ் எல்லாம் கிடைக்கும். அப்போ இது ஜஸ்ட் ஃபர்ஸ்ட், ஆமா, ஆன் போர்டு பண்ண கொஞ்சம் தலைவலி மட்டும் தான் இருக்கும். அதுக்கப்புறம் எல்லாமே ஓகே ஆயிடும்."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 8,
      "speaker": "customer",
      "start_s": 40.6,
      "end_s": 42.4,
      "text_en": "Oh. Where are you calling from?",
      "text_native": "ஓஹோ. இது நீங்க எங்க இருந்து கூப்பிடுறீங்க?"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 9,
      "speaker": "agent",
      "start_s": 42.4,
      "end_s": 44.4,
      "text_en": "Sir, I am calling from the Mumbai head office here. But,",
      "text_native": "சார், நான் கூப்பிடுறது இங்க மும்பை ஹெட் ஆஃபீஸ்ல இருந்து. ஆனா,"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 10,
      "speaker": "customer",
      "start_s": 44.4,
      "end_s": 45.9,
      "text_en": "We are here in Salem, Tamil Nadu.",
      "text_native": "நாங்க இங்க சேலம், தமிழ்நாடு."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 11,
      "speaker": "agent",
      "start_s": 46.1,
      "end_s": 50.6,
      "text_en": "Yes, we have a yard in Salem, and a plant there in Chennai. Your delivery will happen from there. We have yards in Salem, Coimbatore and all. Yes.",
      "text_native": "ஆமா, சேலத்துல நம்ம யார்டு இருக்கு, பிளான்ட் இருக்கு அங்க சென்னையில. உங்களுக்கு டெலிவரி அங்க இருந்து ஆகிடும். சேலம், கோயம்புத்தூர்ல எல்லாம் யார்டு இருக்கு. ஆமா."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 12,
      "speaker": "customer",
      "start_s": 51.0,
      "end_s": 54.2,
      "text_en": "Okay sir. If there is a local person here, if there is an authorized person, please ask them to call.",
      "text_native": "ஓகே சார். இங்க லோக்கல்ல இருக்குற பெர்சன், யாராவது இருந்தாங்க, ஆத்தரைஸ்டு பெர்சன் இருந்தாங்க, கொஞ்சம் கால் பண்ண சொல்லுங்க."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 13,
      "speaker": "agent",
      "start_s": 54.5,
      "end_s": 68.0,
      "text_en": "Sir, I am the one currently handling the South Indian region, especially Tamil Nadu and Kerala. So if you tell me the requirement, I, after you send the requirement, I will get the pricing, we have Purushotham sir in the category team. I will ask Purushotham sir and send you the pricing. If your pricing is okay, after you onboard and we do the order confirmation and all, we will check availability in your Coimbatore or Salem, and deliver to you from there. Yes.",
      "text_native": "சார், நான் தான் இப்போதைக்கு சவுத் இந்தியன் ரீஜியன், எஸ்பெஷலி தமிழ்நாடு, கேரளா எல்லாம் ஹேண்டில் பண்றேன். அப்போ நீங்க என்ன ரெகுயர்மென்ட் சொன்னீங்கன்னா, நான், நீங்க ரெகுயர்மென்ட் அனுப்புறதுக்கு அப்புறம், நான் அதை பிரைசிங், நம்ம புருஷோத்தம் சார் இருக்கு கேட்டகரி டீம்ல. புருஷோத்தம் சார் கிட்ட கேட்டு, பிரைசிங் உங்களுக்கு அனுப்பிடும். உங்க பிரைசிங் ஓகே ஆனா, நீங்க ஆன் போர்டு பண்ணி, நம்ம ஆர்டர் கன்ஃபர்மேஷன் எல்லாம் பண்ணதுக்கு அப்புறம், உங்க கோயம்புத்தூர் இல்லைன்னா சேலம் அவைலபிலிட்டி பார்த்து, அங்க இருந்து உங்களுக்கு டெலிவரி பண்ணும். ஆமா."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 14,
      "speaker": "customer",
      "start_s": 68.3,
      "end_s": 72.2,
      "text_en": "Okay sir. That is, can we make the payment after we receive the material, or will you load the material only after we make the payment first?",
      "text_native": "சரி சார். அதாவது மெட்டீரியல் நம்ம ரிசீவ் ஆனதுக்கு அப்புறம் பேமென்ட் பண்ணலாங்களா, இல்லை ஃபர்ஸ்ட் பேமென்ட் பண்ணிட்டு தான் மெட்டீரியல் வந்து லோடு பண்ணுவீங்களா?"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 15,
      "speaker": "customer",
      "start_s": 72.2,
      "end_s": 74.1,
      "text_en": "Because it's the first time we are doing it, we don't know how it is.",
      "text_native": "ஏன்னா ஃபர்ஸ்ட் டைம் பண்றதுனால எப்படிட்டு நமக்கு தெரியாது."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 16,
      "speaker": "agent",
      "start_s": 74.1,
      "end_s": 96.8,
      "text_en": "Okay, okay sir. It's that trust issue for you, right? Yes, yes, yes. Don't worry sir. Now, as per our policy, it is 100% advance payment. But before that, our details, and now my details, my personal WhatsApp number, everything I will share with you on WhatsApp now. After that, what you, what you want, what the requirement is, I will confirm that correctly with you and give you an up-to-date status. Now, is the material loaded, from where is the material going to be loaded, if you have any inspection, if you need to go to the site and do an inspection, we will arrange all the facilities for inspecting that material. Where the vehicle has reached, those details, the vehicle driver's details, everything will be sent to you. All those details will be shared with you.",
      "text_native": "ஓகே, ஓகே சார். உங்களுக்கு அந்த டிரஸ்ட் இஸ்யூ தானே? ஆமா, ஆமா, ஆமா. கவலைப்பட வேணாம் சார். நீங்க இப்போ, நம்ம பாலிசி பிரகாரம் ஹன்ட்ரட் பெர்சன்ட் அட்வான்ஸ் பேமென்ட் தான். ஆனா அதுக்கு முன்னாடி நம்ம டீடெயில்ஸும், இப்போ என் டீடெயில்ஸும், என் பெர்சனல் வாட்ஸ்அப் நம்பர் எல்லாமே உங்களுக்கு இப்போ வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணி தரேன். அதுக்கப்புறம் நீங்க என்ன, என்ன வேணும், என்ன ரெகுயர்மென்ட் என்னன்னு அது கரெக்ட்டா உங்ககிட்ட கன்ஃபார்ம் பண்ணி, உங்களுக்கு அப்டு டேட் ஸ்டேட்டஸ் தரும். இப்போ மெட்டீரியல் லோடு ஆச்சா, மெட்டீரியல் எங்க இருந்து லோடு ஆக போகுது, உங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் ஏதாவது, இப்போ சைட்டுக்கு போய் உங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் பண்ணனும்னா, அந்த மெட்டீரியல் இன்ஸ்பெக்ஷன் பண்றதுக்கு நம்ம ஃபெசிலிட்டி எல்லாமே ரெடி பண்ணி தருவோம். உங்களுக்கு வண்டி எங்க ரீச் ஆச்சு, அந்த டீடெயில்ஸ், வண்டி டிரைவர் டீடெயில்ஸ் எல்லாமே உங்களுக்கு அனுப்பும். அந்த டீடெயில்ஸ் எல்லாம் உங்களுக்கு ஷேர் பண்ணும்."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 17,
      "speaker": "customer",
      "start_s": 97.1,
      "end_s": 97.8,
      "text_en": "Okay, okay.",
      "text_native": "ஓகே, ஓகே."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 18,
      "speaker": "agent",
      "start_s": 98.4,
      "end_s": 104.8,
      "text_en": "So sir, first thing first, I'll do one thing. I will send my details to this WhatsApp number now. You just take a look at that, and if you tell me your requirement correctly, I can proceed from there.",
      "text_native": "அப்போ சார், ஃபர்ஸ்ட் திங் ஃபர்ஸ்ட், நான் ஒரு வேலை பண்றேன். இப்போ இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு நான் என் டீடெயில்ஸ் அனுப்பி விடுறேன். நீங்க அது கொஞ்சம் பார்த்து, உங்க ரெகுயர்மென்ட் என்னன்னு கரெக்ட்டா என்கிட்ட சொன்னா, நான் அங்க இருந்து புரொசீட் பண்ணலாம்."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 19,
      "speaker": "customer",
      "start_s": 105.3,
      "end_s": 108.2,
      "text_en": "Hmm, okay sir. You send it. I will send it to you by evening at the maximum.",
      "text_native": "ம்ம், ஓகே சார். நீங்க அனுப்பி வைங்க. மேக்ஸிமம் ஈவினிங்க்குள்ள நான் உங்களுக்கு சென்ட் பண்றேன்."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 20,
      "speaker": "agent",
      "start_s": 108.2,
      "end_s": 108.7,
      "text_en": "What sir?",
      "text_native": "என்ன சார்?"
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 21,
      "speaker": "customer",
      "start_s": 108.7,
      "end_s": 110.9,
      "text_en": "I will submit it to you by evening, sir. After checking what details, what is wanted, and all.",
      "text_native": "ஈவினிங்க்குள்ள உங்களுக்கு சப்மிட் பண்றேன் சார். என்ன டீடெயில்ஸ், என்ன வான்டட், எல்லாம் பார்த்துட்டு."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 22,
      "speaker": "agent",
      "start_s": 111.1,
      "end_s": 113.3,
      "text_en": "Okay, okay. That works. Thank you sir, thank you so much.",
      "text_native": "சரி, சரி. தட் வொர்க்ஸ். தேங்க்யூ சார், தேங்க்யூ சோ மச்."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 23,
      "speaker": "customer",
      "start_s": 113.3,
      "end_s": 114.2,
      "text_en": "Thank you, thank you.",
      "text_native": "தேங்க்யூ, தேங்க்யூ."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "idx": 24,
      "speaker": "agent",
      "start_s": 114.2,
      "end_s": 114.9,
      "text_en": "Yeah.",
      "text_native": "யா."
    }
  ],
  "steps": [
    {
      "ucid": "21112178945363611",
      "step_id": "SL1",
      "step_name": "Opener & permission",
      "weight": 2.0,
      "result": "pass",
      "earned": 2.0,
      "questions_hit": null,
      "evidence": "Sir, I am Jeevan speaking from the JSW One platform. Sir, you, yes, sir, you have registered an account from Nandhini Fabricators.",
      "comment": "Agent greeted, identified self and company, and used the customer's company name, but did not explicitly ask if it was a good time to talk."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "step_id": "SL2",
      "step_name": "Hook (supply/price signal)",
      "weight": 2.0,
      "result": "fail",
      "earned": 0.0,
      "questions_hit": null,
      "evidence": "",
      "comment": "Agent did not lead with a supply or price hook; instead, he immediately asked for a requirement, missing the step entirely."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "step_id": "SL3",
      "step_name": "Discovery (6 Qs)",
      "weight": 2.0,
      "result": "fail",
      "earned": 0.0,
      "questions_hit": 0,
      "evidence": "",
      "comment": "Agent asked zero discovery questions; the conversation was immediately diverted to payment terms by the customer and the agent never steered it back."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "step_id": "SL4",
      "step_name": "Pitch (2-3 USPs)",
      "weight": 1.0,
      "result": "fail",
      "earned": 0.0,
      "questions_hit": null,
      "evidence": "",
      "comment": "Agent did not pitch any USPs based on discovered needs, as no discovery was done. He only listed product categories and explained the credit process."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "step_id": "SL5",
      "step_name": "Qualify",
      "weight": 2.0,
      "result": "fail",
      "earned": 0.0,
      "questions_hit": null,
      "evidence": "There is a requirement, sir.",
      "comment": "Agent confirmed a requirement exists but failed to capture any specific details (grade, size, qty, etc.), instead deferring it to a later WhatsApp message."
    },
    {
      "ucid": "21112178945363611",
      "step_id": "SL6",
      "step_name": "Closure with next step",
      "weight": 1.0,
      "result": "pass",
      "earned": 1.0,
      "questions_hit": null,
      "evidence": "I will send it to you by evening at the maximum.",
      "comment": "Agent secured a clear next step with a timeline: the customer committed to sending their requirements by the evening."
    }
  ],
  "objections": [
    {
      "ucid": "21112178945363611",
      "obj_type": "credit",
      "state": "handled",
      "evidence": "can we make the payment after we receive the material, or will you load the material only after we make the payment first? Because it's the first time we are doing it, we don't know how it is.",
      "response": "as per our policy, it is 100% advance payment. But before that... if you need to go to the site and do an inspection, we will arrange all the facilities for inspecting that material."
    }
  ],
  "missed_steps": [
    "SL2 Hook (supply/price signal)",
    "SL3 Discovery (6 Qs)",
    "SL4 Pitch (2-3 USPs)",
    "SL5 Qualify"
  ],
  "objection_phrases_list": []
}